mrunal-thakur-latest-hot-pics
தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகையாக அறிமுகமான மிருணாள் தாகூர் மராத்திய மொழி திரைப்படத்தால் ஹீரோயின் ஆக நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்த “சீதா ராமம்” என்னும் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஆனா துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருக்கிறார்.
இப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெற்று அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல்களை குவித்து பாராட்டுகளை பெற்று இருந்தது. இதில் சீதாவாக நடித்திருந்தார் மிருணாள் தாகூர் தற்போது பல இளைஞர்களின் கனவு தேவதையாகவும் மாறி இருக்கிறார்.
ஒரே படத்தில் அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு தற்பொழுது பாலிவுட்டில் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மிருணாள் தாகூர் மேலும் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…