Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மெய்யழகன் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?வைரலாகும் தகவல்

meiyazhagan movie first day collection

மெய்யழகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியானது.

கார்த்திக்,அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள இந்தப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பிரேம் குமார் இயக்கத்திலும், சூர்யா,ஜோதிகா தயாரிப்பிலும்,கோவிந்த் வசந்தா இசையிலும் உருவாகியுள்ளது.

மேலும் ராஜ் கிரன்,ஶ்ரீ திவ்யா, ஜெயா பிரகாஷ் , கருணாகரன், இளவரசு போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படியான நிலையில் இந்த படம் முதல் நாளில் 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

meiyazhagan movie first day collection