உ*ளாடை இல்லாமல் செம கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட மீரா மிதுன்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – வைரலாகும் சர்ச்சை பதிவு

உள்ளாடை இல்லாமல் செம கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் மீரா மிதுன்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒருவராக பிரபலமானவர் மீரா மிதுன். இவர் தமிழில் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் தலை காட்டியுள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் விதவிதமான கதை புதிய புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தானே பெருமைப் படுத்தி பேசி வருகிறார்.

மேலும் விஜய், சூர்யா, ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை விமர்சித்தும் விளம்பரம் தேடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நான் தான் முதல் சூப்பர் மாடல் என கூறி உள்ளாடை இல்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

2 days ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

2 days ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

2 days ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

2 days ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

2 days ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

2 days ago