தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக பிகில் என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்கட்டும் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி தமிழகத்தில் தோல்வியை தழுவிய திரைப்படம் பைரவா. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.
தற்போது இந்த படத்தை டப் செய்து வட இந்தியாவில் வெளியிட 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்த தகவல் வெளியாக விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விஜயின் தோல்வி படத்திற்கு வட இந்தியாவில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…