தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசனை போலவே வனிதா ஒவ்வொரு நாளும் நடக்கும் விசயங்களை தன்னுடைய ஸ்டைலில் விமர்சனம் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் சுதந்திரம் இருக்கிறதா எனக் கேட்க உடை கட்டுபாடு எல்லாம் இல்லை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து கொள்ளலாம்.
கடந்த சீசனில் கஸ்தூரி 150 கேமராக்களுக்கு முன்னாள் டீ சர்ட்டை கழட்டி மாற்றினார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வனிதாவுக்கும் கஸ்தூரிக்கு எப்போதும் வராத நிலையில் தற்போது மீண்டும் கஸ்தூரியை வம்புக்கு இழுக்கும் வகையில் வனிதா இவ்வாறு பேசியுள்ளார்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…