பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன்.
இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.
ஆனால் சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டவில்லை.
அண்மையில் ரசிகர்களுடன் கேள்வி பதில் என விளையாடி வந்த நடிகை லட்சுமி மேனனிடம் உங்களது ஹாட் போட்டோ அனுப்புங்க என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
இதற்கு லட்சுமி மேனன் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதை நீங்களே பாருங்கள்..
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…