தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் தயாராகி வருகிறது.
சிம்புவின் திருமணம் குறித்து அவ்வப்போது பல சர்ச்சைகள் எழும். அதே போல் தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது
இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் டி. ராஜேந்தர்.
அப்போது நிருபர்கள் சிம்புவுக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து கேள்வி கேட்டபோது இந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மறுத்த டி ராஜேந்தர் தண்ணீரை பருகியபடி அடுத்த கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.
இந்த தகவலில் உண்மை இல்லை என்றால், மறுத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் இவர் நடந்து கொண்ட விதத்தில் தற்போது இந்த விஷயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…