ஆஃபர் எல்லாம் தூள் கிளப்புது என ஷாப்பிங் பண்ண இடத்தில் மொத்தமாக ஷாப்பிங் செய்துள்ளார் கிருத்திகா லட்டு.
தமிழகத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் உதயமாகி பிறகு வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடையில் டி நகரில் புதிய கிளையாக உருவாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலங்கள் இந்த கடையில் தொடர்ந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு பிரபலங்களின் பேவரைட் கடையாக வேலவன் ஸ்டோர்ஸ் மாறி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் பிரபலம் கிருத்திகா லட்டு இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ரெண்டு புடவை ஆயிரம், மூணு சாரி ஆயிரம் என எல்லாவற்றிலும் எக்கச்சக்கமான ஆஃபர் கொட்டி கிடக்கு என தெரிவித்துள்ளார்.
இவரது இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…