தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் உங்களுக்கு குணசேகரன் மாப்பிள்ளையா வருவது தானே பிரச்சனை, இப்போ தர்ஷினியோட கல்யாணம் நல்லபடியா நடக்கும் என்று சொல்ல ரேணுகா இப்பவும் இந்த கல்யாணம் நடக்காது என சொல்கிறார்.
உடனே கதிர் ஆமா எங்களுக்கும் நம்பிக்கை இருக்கு இந்த கல்யாணம் நடக்காது என சொல்கிறார். மறுபக்கம் ஜனனியின் அப்பத்தா வீட்டில் ஜனனியின் அத்தை பையனிடம் தர்ஷினி கல்யாணம் பண்ணிக்க சொல்ல அவர் நான் வேறொரு பொண்ணை காதலிப்பதாக சொன்ன யார் அந்த பொண்ணு என கேட்கின்றனர்.
இந்த நேரத்தில் ஜனனி தன்னுடைய தங்கையுடன் என்ட்ரி கொடுத்து அந்த பொண்ணு இவ தான் என அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு குணசேகரன் ஒரு அப்பனா இந்த கல்யாணத்தை நடத்திக் காட்டுறேன் என்ன சவால் விட ஈஸ்வரி ஒரு அம்மாவா இந்த கல்யாணத்தை நிறுத்திக் காட்டுறேன் என பதிலுக்கு சவால் விடுகிறார்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…