பச்சையாக பன்னீர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் உணவுகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது பன்னீர். இது உடலுக்கு ஏற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது .இது மட்டும் இல்லாமல் பன்னீர் பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பச்சையாக சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இது மட்டும் இல்லாமல் சருமப்பொலிற்கும் உதவுகிறது.
குறிப்பாக எலும்புகளை வலுவாக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பச்சை பாலாடை கட்டி சாப்பிட்டு உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses