John Kokken Confirm Ajith 61 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் நடிப்பில் உருவாகி வரும் அஜித் 61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இதனை அவரும் ஒரு பேட்டியில் உறுதி செய்திருந்தார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக சார்பட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இதனை ஜான் கொக்கன் உறுதி செய்துள்ளார்.
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கனவு நனவாகிறது. சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா என பதிவு செய்துள்ளார். ஆனால் இவர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது உறுதியாகி விட்ட தாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த பதிவு
FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…
அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…
திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…
‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…