Latest Announcement on Vijay 66 Movie
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்க இசையமைக்க தில் ராஜு தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மேலும் மூன்று பிரபலங்கள் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகை சங்கீதா, நடிகர் ஷ்யாம் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…