Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கதிர் கேட்ட கேள்வி, கரிகாலன் கொடுத்த பதில் ,இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் காது குத்து பங்க்ஷனுக்காக ஈஸ்வரி, ரேணுகா, ஜனனி, நந்தினி என எல்லோரும் ட்ராக்டரில் செல்ல இவர்களை பின் தொடர்ந்து வருகிறார் கரிகாலன்.

உங்க அப்பா ஃப்ளைட் அனுப்புவாருனு சொன்னீங்க என நக்கல் அடித்தபடி வீடியோ எடுக்க நந்தினி அவன் வீடியோ எடுக்கிறான் அக்கா என் சொல்ல கரிகாலன் குணசேகரன் மாமா கிட்ட காட்டணும்ல என சொல்கிறார்.

அடுத்ததாக விசாலாட்சி அந்த புள்ளைக்கு விபூதி பூசி அனுப்பி இருக்கலாம் என பீல் பண்ண குணசேகரன் அந்த நந்தினி பேசுனதை பார்த்தீங்க தானே என கோபப்படுகிறார்.

அடுத்து காது குத்தும் இடத்திற்கும் கரிகாலன் வர கதிர் உனக்கு என்னடா இங்க வெட்டி குறிக்கிற வேலை என சட்டையை பிடிக்க ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வர்றாரு என கரிகாலன் சொல்லி முடிக்க குணசேகரன் என்ட்ரி கொடுக்கிறார்.

Ethir neechal serial episode update
Ethir neechal serial episode update