தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதாவது ஈஸ்வரி நந்தினி ஆகியோர் உங்களுடன் வரமாட்டோம் என நின்று கொண்டிருக்கிற ஜான்சி ராணி இவங்கள தலையிலயே ரெண்டு போட்டு நான் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல சக்தி கார்ல நீ காலை வச்ச கால வெட்டிடுவேன் என ஜான்சி ராணிக்கு வார்னிங் கொடுக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஜான்சிராணி ஈஸ்வரி ஏதோ ஒரு குழந்தையை தூக்கி ஓடினதா குணசேகரன் கிட்ட போட்டு கொடுக்கிறார். குணசேகரன் உங்களுக்கு மரியாதைனாளே உங்களுக்கு அவமானம் தானே பூசாரி நீங்க பூசையை ஆரம்பிங்க என சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து ஈஸ்வரி வெண்பாவுடன் ஜீவானந்தத்தை சந்தித்து பேசுகிறார்.


