ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுபவர்கள் அப்போ உங்களுக்காக இந்த நியூஸ்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை பெரும்பாலும் ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியா ஐஸ்கிரீம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை அதிகரிக்க வழி வகுத்து விடும்.
இது மட்டும் இல்லாமல் சர்க்கரை அதிகமாக இருப்பதால் பல் சிதைவை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிறு உப்பசம் வயிற்றுப்போக்கு செரிமான கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது
இதய நோய் வரவும் வாய்ப்பு உள்ளதால் ஐஸ்கிரீமை அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

