director-pradeep-ranganathan-photos
கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 2019ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து பெற்ற படம் கோமாளி. விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்தது.
இப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இவானா, யோகி பாபு, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் வசூலை குவித்து 100 நாட்களை கடந்தது.
பிரதீப் ரங்கநாதன் இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோமாளி மற்றும் லவ் டுடே படத்தின் 100வது நாள் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…
Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…