தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.
சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து வெள்ளித்திரையில் வலம் வர விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram

