Chiyan61 Movie Heroine Update
பொன்னியின் செல்வன் மற்றும் கோபுரா திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கம் இருக்கும் ‘சியான் 61’ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது அதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், இயக்குனர் ஞானவேல் ராஜா ஜி.வி.பிரகாஷ் குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான கதாநாயகியை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்திருப்பதாகவும் படத்தின் கதை மிகவும் பிடித்துள்ளதால் ராஷ்மிகா உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja