Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

dinesh kumar
‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி...
News Tamil News சினிமா செய்திகள்

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

dinesh kumar
3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட...
News Tamil News சினிமா செய்திகள்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

dinesh kumar
சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்துள்ளார்....
News Tamil News சினிமா செய்திகள்

காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் காதலர் தினம் திரைப்படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

jothika lakshu
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி சில திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மின்னலே திரைப்படமும் மௌனம் பேசியதே...
News Tamil News சினிமா செய்திகள்

ஆவேசம் 2 : பகத் பாஸில் பகிர்ந்த தகவல்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

jothika lakshu
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக கலக்கி வருபவர் பகத் பாஸில்.இவரது நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆவேசம். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார் மேலும் மிதுன் ஜெய்சங்கர், சஜின் கோபு,...
News Tamil News சினிமா செய்திகள்

கடத்தப்பட்ட நந்தினி.. தேடி அலையும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல்...
News Tamil News சினிமா செய்திகள்

சாட்சி சொன்ன கறிக்கடைக்காரர் மணி.. ஆதாரத்துடன் சிக்க வைத்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது அப்போது ரோகினி பொய்தான் சொல்கிறார் என்பதற்கான சாட்சிக்காக வித்யாவை பேச...
News Tamil News சினிமா செய்திகள்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

dinesh kumar
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை...
News Tamil News சினிமா செய்திகள்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

dinesh kumar
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய...
News Tamil News சினிமா செய்திகள்

‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

dinesh kumar
‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை எப்படி திரைக்கதையாய் உருவாகிறது என்ற வகையில் ரசிகர்களை வசீகரிக்கிறது. அவ்வாறு இதோ காதலைப்...