ஹீரோயின் ஆக இரண்டு படங்களில் நடிக்கப் போகும் பிக் பாஸ் ஜோவிகா. வனிதா ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிஸியான நடிகையாக மாறி உள்ளார். இவரது வாழ்க்கையில்...

