blue-sattai maaran-blast-ajith-photos
திரையுலகில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய நபராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். குறிப்பாக அஜித்தின் படங்களை சகட்டுமேனிக்கு தரக்குறைவாக விமர்சித்து வருவதை தன்னுடைய வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
முதலில் படங்களை மட்டுமே விமர்சனம் செய்து வந்த ப்ளூ சட்டை தற்போது அஜித்தின் புகைப்படங்கள் குறித்தும் விமர்சித்து வருவது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அஜித் வெளிநாட்டுச் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு ஆடம்பர கார் ஒன்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக இந்த போட்டோவை பதிவு செய்துள்ள ப்ளூ சட்டை மாறன் அவார்டு பங்ஷன், ப்ரமோஷன் போன்றவற்றிற்கு வரமாட்டார். ஆனால் வருடத்திற்கு குறைந்தது 365 போட்டோக்களையாவது நாம் பார்த்து விடுவோம்.
எல்லாம் அவருக்குத் தெரியாமல் மறைந்து இருந்து எடுத்த போட்டோக்கள் தான் நம்புங்க என பதிவு செய்துள்ளார். இவருடைய பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…