bigg-boss-6 tamil double-elimination-analysis
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்து ஓட்டுக்களை பெற்று இருந்த குயின்ஷி வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்துக்குப் பிறகு கமல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என அறிவித்தார்.
இப்படியான நிலையில் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்கள் அசிம் மற்றும் தனலட்சுமி அதிக ஓட்டுக்களுடன் சேஃப் சோனில் இருக்கின்றனர். கடைசி இரண்டு இடங்களில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் இவர்கள் இருவரே பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’…
பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தின் இரண்டாம்…
பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி சரத்குமார், கவிதா பாரதி, வெற்றி,…
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின்…
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம்…
Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…