சப்ஜா விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இது துளசி இன செடியிலிருந்து கிடைக்கும். இது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இது பெரும்பாலும் தலைவலி தலைபாரம் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த இலையை சாப்பிட்டு வரலாம். இது ஒரு மருத்துவ குணம் நிறைந்ததாகவே கருதப்படுகிறது.
ஒரு ஸ்பூன் சப்ஜா விதையை பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். இது உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.
இதில் அதிகமான அளவில் நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வர வேண்டும். இது மட்டும் இல்லாமல் ஜீரண பாதையில் புண் வராமல் தடுக்கிறது.
இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் முகப்பருக்களை நீக்கி முகத்தை தெளிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த நிறைந்த சப்ஜா விதைகளை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

