bb rakshitha-about-robert-master
தமிழ் சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரட்சிதா. இந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். மேலும் ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து அவர் ராபர்ட் மாஸ்டரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் விவாகரத்து பெற்ற ரட்சிதா ராபர்ட் மாஸ்டரை இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் எனவும் தகவல் பரவியது. ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி ராபர்ட் மாஸ்டர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே என விளக்கம் அளித்து பரவிய தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரட்சிதா.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…