Author : Suresh
வலிமை படத்திற்காக அஜித் எடுத்த ரிஸ்க்
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கியது. நேர்கொண்ட பார்வை படம் ரீமேக் கதை என்பதால், அடுத்த படமான வலிமையை...
நித்யா மேனன் கவர்ச்சியை விமர்சிக்கும் ரசிகர்கள்
அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்....
அந்த கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது – திரிஷா
திரிஷா தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96′ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதுகளை வென்று வருகிறார். சமீபத்தில் ஒரு விருது...
அமெரிக்காவில் தர்பார் பிரிமீயர் ஷோ
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. இப்படத்தின் பிரீமியர் காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2 ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன்...
எனக்கு அரசியல் அறிவு இல்லை – டாப்சி
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்சி இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறார். பிங்க், பத்லா, நாம் சபானா, மிஷன் மங்கள் போன்ற இந்தி படங்கள் அவருக்கு...
விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்
விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான்...
மீண்டும் போலீஸ் வேடத்தில் அதர்வா
அதர்வா முரளி ஏற்கனவே ‘100’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அடுத்து இவர் மேலும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதிரடி சண்டை...
புதிய அவதாரம் எடுக்கும் சத்யராஜ்
வெப் தொடர்களுக்கு வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளனர். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான குயின் வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் ரம்யாகிருஷ்ணன்,...
பாரதிராஜாவின் கனவை நினைவாக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று பெயர் பெற்றவர் பாரதிராஜா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் தாத்தாவாக நடித்து ரசிகர்களை...

