Are you lying down with a headache? Then this news is for you
தலைவலி பிரச்சனை நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது தலைவலி.இது வந்தாலே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கும்.இதில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியம் பயன்படுத்தலாம்.
தலைவலி குறைய மிகவும் முக்கியமான ஒன்று நீர் பற்றாகுறை. தண்ணீர் அதிகமாக குடிப்பதால் தலைவலி குறைய வாய்ப்புள்ளது.
யோகா செய்வது மற்றும் முந்திரி, பாதாம், பிஸ்தா,போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இது மட்டும் இல்லாமல் இஞ்சி டீ குடிக்கலாம்.
குறிப்பாக தலைவலிக்கு தூக்கம் மிகவும் அவசியானதாகும்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…