Categories: NewsTamil News

சூர்யா பிறந்த நாளில் வந்த குட் நியூஸ்.. தமிழில் பெயிலான அஞ்சான் இந்தியில் படைத்த சாதனை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று அஞ்சான்.

சூர்யாவும் சமந்தாவும் ஜோடி சேர்ந்து இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தை லிங்குசாமி இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது.

மேலும் இந்த படம் இந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரைபடத்திற்கு 140 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளன.

சூர்யாவின் பிறந்த நாளோடு ரசிகர்கள் இந்த உற்சாகமான தகவலையும் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய திரைப்படங்கள் உருவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

12 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

12 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

12 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

12 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

12 hours ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

12 hours ago