amala-paul-latest-photoshoot viral
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு மைனா படத்தின் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் சூர்யா தனுஷ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.
இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று அதன் பிறகு படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் அதுபோல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது முட்டி போட்டு கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…