actress vani-bojan-wearing-a-unique-costume
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து பிரபலமான இவர் அதன் பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.
அடுத்ததாக வெள்ளித்திரையில் அறிமுகமான வாணி போஜன் தற்போது பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அடக்கமாகவே போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாகவே கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஆரஞ்சு கலர் உடையில் பளபளக்கும் தொடையை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Watcha Udadha Video Song | Parimala and Co | Sandy | Sanjana | Ananthika |…
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…