வசூலில் வேட்டையாடி வரும் மாவீரன். பத்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாவீரன். அதிதி சங்கர் நாயகியாக நடிக்க மிஷ்கின், சரிதா, யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருந்தார். இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் தொடர்ந்து வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் 10 நாள் முடிவில் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 44 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் பத்து நாளில் உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட 72 கோடி வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து மாவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

maaveeran-movie-box-office-collection update
jothika lakshu

Recent Posts

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

8 minutes ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

14 minutes ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

23 minutes ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

32 minutes ago

மகேஷ் பாபு பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘வாரணாசி’ படத்தின் ‘ருத்ரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும்…

39 minutes ago

சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் சென்னையில் நடந்த கார் விபத்தில் சிக்கியுள்ளார். இன்று அதிகாலை, கோயம்பேட்டில் இருந்து…

44 minutes ago