நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் சேர்ந்து நடிக்கப் போகும் பிரபல நடிகை. வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாகும் இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அஜித் ஜோடியாக நடிகை தபு நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த இவர் 24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைய உள்ளார்.

அதுமட்டுமின்றி படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் அஜித்தின் அடுத்த படம் வேற லெவல் கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ajith-kumar-in-next-movie-heroine details
jothika lakshu

Recent Posts

கருப்பு திரை விமர்சனம்

90களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் KTV-யில் அடிக்கடி ஒளிபரப்பான அம்மன் படங்களை பார்த்த நினைவுகள் இன்னும் பலருக்கும் இருக்கும். அந்த…

56 minutes ago

“ரவி மோகனின் வாழ்க்கையை நான் கெடுத்தேனா?” – கண்ணீருடன் விளக்கம் அளித்த கெனிஷா

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

1 hour ago

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் ‘பேங் பேங்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேங் பேங்’ (Bang Bang) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

1 hour ago

அர்ஜுன் – அபிராமி நடித்துள்ள ‘ப்ளாஸ்ட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள…

2 hours ago

“நான் இல்லாமல் போனாலும் என் பாடல்கள் என்றும் வாழும்” – இளையராஜா

தமிழ் திரையுலகின் இசைச் சக்கரவர்த்தியான இளையராஜா, 1976ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு அரை…

2 hours ago

அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் ‘கருப்பு’ படத்தை கொண்டாடிய படக்குழு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது.…

2 hours ago