Categories: NewsTamil News

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி, அதிர்ச்சி தகவல்!

பிரபல நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர்.

இவரின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டது யானை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, மேலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்.

மேலும் தனது வீட்டில் தன்னை தானே தனிமை படுத்திக் கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன் நடிகர் அர்ஜுனின் உறவினரான துருவ் சார்ஜா மற்றும் அவரின் மனைவி கொரோனவால் பாதிக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்.

admin

Recent Posts

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

8 hours ago

காதலியை மணந்தார் நடிகர் ஆமிர் கான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…

9 hours ago

லைகா குடும்ப திருமண விழாவில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய்!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…

9 hours ago

ரஜினி முகத்தில் காறித் துப்பிய பாரதிராஜா… வைரமுத்து பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…

9 hours ago

‘தெறி, மெர்சல், பிகில்’ அதற்குக் காரணம்! – இயக்குனர் அட்லீ

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…

9 hours ago

Veera Veera Video Song

Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions

1 day ago