பிரபல நடிகையான தமன்னா தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார்.
தமிழில் கடைசியாக ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பின் எந்த ஒரு தமிழ் திரைப்படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இதுவரை வெளிவராத மற்றும் பலரும் பார்த்திராத தமன்னாவின் பிகினி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..
காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன்…
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படம் ‘இம்மார்டல்’. இப்படத்தின் 2-வது சிங்கிளான ‘She…
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘மகுடம்’ படத்தின் அடுத்த பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. ‘மகுடம்’ படத்திற்கு…