தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தவிர்க்க முடியாத ஒரு நடிகராகவும் வளம் வருபவர் சியான் விக்ரம்.
இவர் நடிப்பிற்காக தனது உடம்பையே வருத்தி கொண்டு கூட நடிப்பார் என்பதனை நாம் அறிவோம்.
தற்போது இவர் கைவசம் கோப்ரா, பொண்ணியன் செல்வன், மகாவீர் கர்ணா, சியான் 60 என பல படங்கள் உள்ளன.
இதில் மகாபாரதத்தில் அனைவருக்கும் பிடித்த கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்த வரும் படம் தான் மகாவீர் கர்ணா.
இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு விக்ரம் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு வீடியோவை படகுழுவினர் வெளியிட்டனர்.
மேலும் இந்த படத்தில் விக்ரமின் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது.
இந்நிலையில் இந்த படம் தற்போது கைவிடப்பட்டுள்ளது என சில தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் இதனை முற்றிலுமாக படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆம் விக்ரம் அவர்களின் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மகாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறுகின்றனர்.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…