actress srinidhi shetty latest photos
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் பிரம்மாண்ட வெற்றி படமான கே.ஜி.எப் திரைப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து பிரபலமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ஸ்ரீநிதி அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த விக்ரமின் கோப்ரா திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.
முதலில் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்ட ஸ்ரீநிதி தற்பொழுது போட்டோ ஷூட் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது அழகான சல்வார் ஆடையில் ரசிகர்களை திணறடிக்கும் அளவிற்கு போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து திணறடித்து வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…