தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று பேச்சிலர்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டிய திவ்யபாரதி தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படித்தான் தற்போதும் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றனர்.
View this post on Instagram

