actress Dharshagupta latest video viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிறகு ருத்ர தாண்டவம் என்ற படத்தில் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமான இவர் தற்போது ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மயக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…