Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் விஜய் ஆண்டனி மூத்த மகள் தற்கொலை.. அதிர்ச்சி அடைந்த திரையுலகம்

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் விஜய் ஆண்டனி.

இவருடைய மகள் மீரா 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீராவுக்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

actor vijay antony daughter passed away
actor vijay antony daughter passed away