actor-nazar-talk-about-jeeva
கோலிவுட் திரை வட்டாரத்தில் மாபெரும் இயக்குனரான பாலச்சந்தரின் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் நாசர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக பல படங்களில் நடித்து அசத்தி வந்தார். அதற்குப்பின் காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு தற்போது சிறந்த குணசத்திர வேடங்களில் நடித்த அனைவருக்கும் ஃபேவரிட் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் நடிகர் ஜீவாவை பற்றி ஏளனமாக பேசியது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஜீவா தனது முதல் படத்தில் நடிக்க போகும் போது நடிகர் நாசரிடம் தான் ஆசிர்வாதம் வாங்க போனாராம். ஆனால் நாசர் ஜீவாவிடம் நீ தயாரிப்பாளரின் மகனா இருக்கிறதனால நடிக்க வந்துருவியா? என்று கேட்டு ஏளனமாக பேசியுள்ளாராம்.
ஆனால் ஜீவா நடிப்பில் வெளியான “83”என்ற படத்தை பார்த்து கண் கலங்கி விட்டாராம் நாசர். ஜீவாவின் இந்த 83 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், வெற்றியும் பெற்ற படமாகும். இப்படி இந்திய அளவில் திறமை மிக்க நட்சத்திரமாக ஜொலிக்க கூடிய ஜீவாவை அன்றைக்கு அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது என நினைத்து நடிகர் நாசர் கண்கலங்கினாராம். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…