court-in-order-on-chithra-suicide case
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியினாக நடிகையாக பல சீரியல்களில் நடித்து அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என சொல்லப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து ஜாமினில் வெளிவந்துள்ள இவர் குற்ற பத்திரிக்கையில் இருந்து தன்னுடைய பெயரை நீக்க வேண்டும் சித்ரா தற்கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் ஹேமந்த் குற்றவாளி என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அவரை குற்ற பத்திரிக்கையில் இருந்து நீக்க முடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…