சூர்யாவின் வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனராக இணைந்த பிரபல நடிகர்.? ரசிகர்கள் உற்சாகம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகிறது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

ஜல்லிக்கட்டு மற்றும் வடமாநில வாழ்வு குறித்த கதை களத்தை கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது. தற்போது இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இணைந்துள்ளார் கருணாஸ்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வாடிவாசல் படக்குழுவுக்கு நன்றி கூறியுள்ளார். ராமனுக்கு அணிலாக இருப்பதைப் போல இந்த படத்தில் நானே வெற்றிமாறனுக்கு அணிலாக இருந்து உதவி புரியவில்லை. உதவி இயக்குனராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. தற்போது அதற்கு வாடிவாசலே வாசலைத் திறந்து விட்டுள்ளது.

போலி வியாபார அரசியலை புறம் தள்ளிவிட்டு இனி கலைத்துறையில் பயணத்தை தொடர உள்ளேன் என்று கூறியுள்ளார். பல படங்களில் ஹீரோ, காமெடியனாக நடித்த கருணாஸ் தற்போது உதவி இயக்குனராக புதிய அவதாரம் எடுப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Actor Karunas in Vadivasal Movie
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago