தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். 90-களில் பல படங்களில் நடித்த இவர் படிப்படியாக வாய்ப்புகளை இழந்து ஒரு கட்டத்தில் மொத்தமாக காணாமல் போனார்.
இதையடுத்து ஹார்பிக் விளம்பரத்தில் தான் இவரை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தற்போது இந்த விளம்பரம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது, இந்த விளம்பரத்தில் நடித்த போது இது தேவையா என பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் வாய்ப்பு இல்லாத போது அந்த விளம்பரம் தான் எனக்கு சோறு போட்டது. 8 வருடங்கள் அக்ரீமெண்ட் போட்டு நிறைய பணம் கொடுத்தார்கள் என்று பேசியுள்ளார்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…