Top view of tamarind with green leaves. Tropical style.
புளி இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக புளி இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த இலை பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் வைட்டமின் சி குறைபாடுகளால் வரும் நோய்கள் வராமல் பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பல் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த புளி இலையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…