Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மஞ்சள் நிற குட்டை கவுனில் ஆண்ட்ரியா.. வைரலாகும் புகைப்படம்

actress-andrea-in-short-dress photo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை பாடகி டான்ஸர் என பன்முகத் தன்மைகளை கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. நடிகையாகும் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சோலோ நாயகியாகவும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமூக வலைதளப் பக்கங்களில் இடம் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது நிகழ்ச்சி ஒன்றில் குட்டை கவுனில் சென்று பாட்டு பாடிய போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்