தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
பல பிக் பாஸ் போட்டியாளர் பங்கேற்றுள்ள இதில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டுள்ளார். தனது போட்டியாளர்களுடன் வனிதா சண்டையிட்டு வந்த நிலையில் இன்று அவர் கதறி அழுதுள்ளார்.
ஷாரிக் மற்றும் வனிதா இடையே வாக்குவாதம் ஏற்பட அவர் நான் என்ன தப்பு பண்ணேன் எல்லோரும் என்னை எதுக்கு டார்கெட் பண்றாங்க என கண்கலங்கி அழுகிறார்.
இந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்டன்ட் மாதாவையே இப்படி கதற வச்சிட்டீங்களே டா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day15 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/huPG0FF2kM
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 14, 2022

