கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை பேசுபவர். இவர் நடிப்பில் இந்தியன் 2 மிகப்பிரமாண்டமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கமல் சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு நேரலையில் கலந்துரையாடினார்.
அதில் விஜய் சேதுபதி உங்க பெர்சனல் வாழ்க்கையை பற்றி கமெண்ட் செய்வோர்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார்.
அதற்கு அவர் நீங்க யாரு அதை கேட்க என்று தான் கேட்க தோன்றும், என்னுடைய நேர்மை நான் கண்ணாடி பார்க்கும் போது என் முகத்தில் இருந்தால் போதும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

