Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகன்கள் குறித்து சிவகுமார் சொன்ன விஷயம்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

actor sivakumar talk about sons suriya and karthi

சூர்யா கார்த்தி குறித்து சிவகுமார் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 70களில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து பேசியுள்ளார்

எனது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் ஆனால் என்னை போல் முருகர் வேஷம் அவர்களால் போட முடியாது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor sivakumar talk about sons suriya and karthi
actor sivakumar talk about sons suriya and karthi