அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக அத்தி காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது அத்திக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் வயிற்றுப் போன்ற ரத்தம் மூலம் வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
மலக்குடலை சுத்தப்படுத்தவும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்து அத்திக்காய் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

