தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஆரம்பத்தில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.
கர்ப்பம் மற்றும் நெகட்டிவ் கேரக்டராக மாறிய காரணத்தால் சீரியலில் இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் உடல் தெரியும் மெல்லிய புடவையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஜெனிபரா இப்படி என் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram

