Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீல்ஸ் வீடியோ செய்த சிறகடிக்க ஆசை சீரியல் விஜயா மற்றும் மீனா,வீடியோ வைரல்

Sirakadikka Aasai Serial Meena and Vijaya Reels Video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ப்ரியா பாலகுமாரன் நடிக்க விஜயா என்ற கதாபாத்திரத்தில் அணிலா ஸ்ரீகுமார் என்பவர் நடித்து வருகிறார்.

விஜயாவுக்கு மீனா என்றாலே ஆகாமல் இருந்து வருகிறது. மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த வேண்டும் என படாத பாடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பிரபல காமெடி காட்சிக்கு நடித்து ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் மீனா போடினு திட்ட விஜயா பளார் பளார் என அறைகிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.